Monday, May 26, 2008

கவனம்


பற்றைகளுக்குள் பூப்பறித்து விளையாடுகிறாயா... பெண்ணே
நீ நிற்கும் இடம் இலங்கையாயிருந்தால்... கவனம்
கண்ணிகளில் உன் கால்கள் காணாமல் போகலாம்.

8 comments:

Keddavan said...

மிகவும் நன்றாய் இருக்கின்றது.. ஒரு அழகான படத்தை பார்க்கையில் பலருக்கும் பலவிதமான
கற்பனைகள் தோன்றும்..உங்கள் கற்பனை வித்தியாசமானது..(ஓரு அழகான படத்தை பயங்கரமானதாக
நினைக்கச்செய்து விட்டீர்கள்).. :)

U.P.Tharsan said...

நன்றி ரஜீபன்... என்ன செய்ய அழிவுகள் என்பது .. எப்போதும் அழகானதை,அழகை அழிப்பதுதானே. இன்றைய இலங்கையின் உண்மை நிலை இதுதானே!.

தமிழ் said...

/நீ நிற்கும் இடம் இலங்கையாயிருந்தால்... கவனம்
கண்ணிகளில் உன் கால்கள் காணாமல் போகலாம்./
அருமையான வ்ரிகள்

/அழிவுகள் என்பது .. எப்போதும் அழகானதை,அழகை அழிப்பதுதானே. இன்றைய இலங்கையின் உண்மை நிலை இதுதானே!./

உண்மை தான் நண்பரே

ரூபஸ் said...

இதயம் வலிக்கும் உண்மை. இயற்கை வளம் நிறைந்த நாடு, நாளுக்குநாள் வன்முறைகளால் அழிந்துகொண்டிருக்கிறது.

U.P.Tharsan said...

கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி திகழ்மிளிர் மற்றும் ரூபஸ்

rahini said...

arumaiyaana varikal
konda kavithaikal
vaalththukkal
rahini
germany

Rasikai said...

அழகான படத்தை போட்டு கருத்தாழம் மிக்க கவிதையை கொடுத்துள்ளீர்கள்.
இன்றைய இலங்கையின் நிலை இதுதானே என்பது மிகவும் வேதனையான விடயம்.

U.P.Tharsan said...

மிக்க நன்றி ராகினி. ஒன்று மட்டும் புரியவில்லை நீங்கள் எண்ணற்ற வலைப்பதிவுகள் வைத்திருக்கிறீர்கள் எதில் அடிக்கடி பதிவிடுவீர்கள் ?