Sunday, May 11, 2008

மண் தின்னும் மனிதப்புழுக்கள்

நான்கு நாள் பொருத்துப்பார்..
உனக்கு உதவ நாதியில்லையா!
மன்னித்து விடு மண்தான் உனக்கிரை
அதிலும் உனக்கு இஸ்டமில்லையா?
அப்போ நீதான் மண்னுக்கிரை.

5 comments:

தமிழ் said...

/நான்கு நாள் பொருத்துப்பார்..
உனக்கு உதவ நாதியில்லையா!
மன்னித்து விடு மண்தான் உனக்கிரை
அதிலும் உனக்கு இஸ்டமில்லையா?
அப்போ நீதான் மண்னுக்கிரை./

என்று அழியும்
இந்த கொடுமை
அன்று தான்
மனிதனுக்கு பெருமை

U.P.Tharsan said...

ம்........ :-((

வருகைக்கும் தருகைக்கும் நன்றி

Sen22 said...

அருமையான வரிகள்...



Senthil,
Bangalore

U.P.Tharsan said...

வருகைக்கும் தருகைக்கும் நன்றி
Sen22

kamal said...

malali