Sunday, November 02, 2008

அதிர்வுகள்

மிகப்பெரிய யுத்தங்களின் அதிர்வுகளை விட 
மிகச்சிறிய முத்தங்களின் அதிர்வுகள் 
உங்களை பயங்காட்டலாம்.

பாசம் பயமறியாது.

பண்பாய் பழகும் நம்மை பார்த்து 
சொல்லட்டும் மனிதம் 
பாசம் பயமறியாது என...

நாளைய விந்தை உலகு.


நாளைய உலகின் மனிதர்களில் 
ஆங்காங்கே விந்தையான 
குளோனிங் மனிதன் இப்படியும்........