Friday, January 12, 2007

தொடரும் காத்திருப்பு...


எனக்கு அழகிருந்தும் என்ன செய்ய
தனிமையிலே அழத்தான் முடிகிறது,
எதிர் பார்த்திருப்பதுபோல் - ஒருத்தி
வந்திடுவாள் என காத்திருப்பு தொடர்கிறது.

2 comments:

Anonymous said...

காத்திருப்புக்கு பலன் கிடைக்க வாழ்த்துக்கள்

said...

அடடா நன்றி நன்றி :-))