Friday, January 12, 2007

இது என்ன அதிசயம்


உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

7 comments:

Mani - மணிமொழியன் said...

படங்களுடன் கூடிய கவிதைகள் எனக்குப் பிடித்தமான ஒன்று. நீங்கள் எழுதியுள்ளது படைப்புகள் சுருக்கமாக, "நச்" என்று உள்ளது :)

பொன் வானவில் said...

உங்கள் பக்கத்தை இன்று தான் முதன் முறையாக பார்த்தேன். அழகிய படங்கள், தென்றல் போல மனதை வருடிச் செல்லும் இனிய வரிகள்.

தொடர்ந்து உங்கள் கவிதைகளைப் படிக்க ஆவல் கொண்டுள்ளேன்.

அன்புடன்,
ராஜாமணி

U.P.Tharsan said...

//படங்களுடன் கூடிய கவிதைகள் எனக்குப் பிடித்தமான ஒன்று. நீங்கள் எழுதியுள்ளது படைப்புகள் சுருக்கமாக, "நச்" என்று உள்ளது :)
//

நானும் மகிழ்ச்சியான தருணங்களில் தோன்றும் வரிகளை வடிவாக அடுக்கி அதற்கு பொருத்தமான படங்களை போடுவேன்.அதன் ஒரு பகுதியே இது. தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

U.P.Tharsan said...

//உங்கள் பக்கத்தை இன்று தான் முதன் முறையாக பார்த்தேன். அழகிய படங்கள், தென்றல் போல மனதை வருடிச் செல்லும் இனிய வரிகள்.

தொடர்ந்து உங்கள் கவிதைகளைப் படிக்க ஆவல் கொண்டுள்ளேன்.
//

அடடா என்னுடைய அலட்டல்களுக்கு இப்படியொரு ரசிகனா! நன்றி மீண்டும் மீண்டும் வாருங்கள்.

rahini said...

இன்று தான் முதன் முறையாக பார்த்தேன். மனதை வருடிச் செல்லும் இனிய வரிகள்

U.P.Tharsan said...

நன்றி ராகினி. உங்களுடைய கவிதைகளை கனநாட்களாக கானவில்லை. காரணம் ஏனோ???

து.மது said...

கவிதை நன்றாக இருக்கிறது