Wednesday, December 16, 2009

அட பாவமே.......



அட பாவமே... ஒரு கையில் கன்(Gun) 
மறுகையில் காதலா? 
போடா போ 
எதை நீ தெரிந்தாலும் 
காயம் உனக்குத்தான். :-(

9 comments:

said...

சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!

said...

அட பாவமே

என்ன ஆச்சு

said...

கலையரசா ரொம்ப பாதிக்க பட்டவரா ? இல்லை ஞானியா தாங்கள் ?

said...

திகழ்,...
என் கண்களை மூடும்போது...
என் காதலி என்முன்னே....
கண்ணை திறந்தேன்...
அவள் காதலன் அவளருகே..


அப்போ நான் ?????? :-))

said...

அடப்பாவமே?

said...

அட பாவமே... ஒரு கையில் கன்(Gun)
மறுகையில் காதலா?
போடா போ
எதை நீ தெரிந்தாலும்
காயம் உனக்குத்தான். :-(
///////
e

ஏன் இந்த கொலைவெறி

அனாலும் நல்லாத்தான் இருக்கு

said...

அண்ணாமலையாரே யார் பாவம் ????? :-)

said...

நன்றி பிரபு வருகைக்கும் தருகைக்கும். உங்களுக்கு யாரையாவது காதலிகனும் போல இருந்தால்... அந்த நாள் உங்கள் சந்தோசத்தின் கடைசிநாள். ;-)

said...

தர்சன் இதில் நீங்கள் தேர்ந்தெடுத்தது காதலைத்தானே..