Friday, April 25, 2008

ஈர்ப்பு (காதலல்ல)

காதலியே, அன்று உனை பார்த்தே இக் கண் வரைந்தேன்
இன்று இக் கண்ணை கையில் வைத்துக்கொண்டே
என் காதலியாய் ஒருத்தியை தேடுகிறேன்.

8 comments:

said...

ஆகா, நம்ம ஆலோசனை ஒவ்வொன்றா வேலை செய்யுதே ;-)

said...

//ஆகா, நம்ம ஆலோசனை ஒவ்வொன்றா வேலை செய்யுதே;-)//

no comment

said...

:))))))))

said...

வித்தியாசமான தேடல்.....அழகு!

Anonymous said...

முதல்ல வரைந்த கண்ணுக்குரிய கையில ஏதோ வைச்சுக்கொண்டு உம்மைத் தேடுறாவாம்

said...

என்ன சிரிப்பு திகழ்மிளிர் ? கானா பிரபா இப்படித்தான்...

said...

நன்றி Praveena Jennifer Jacob தங்களுடைய வருகைக்கும் தருகைக்கும்.

said...

//முதல்ல வரைந்த கண்ணுக்குரிய கையில ஏதோ வைச்சுக்கொண்டு உம்மைத் தேடுறாவாம்//

ஜயா சயந்தன்.. முதல்ல என்ன அடிச்சு திரத்தினதே அவதானையா... அதனாலதான் இப்ப புதுத்தேடல். :-))