Friday, December 21, 2007

கவனம்

கண்களை இமைக்கும் பெண்ணே - கேள்
உன் ஒவ்வொரு இமைத்தலும் காயப்படுத்தும்
எண்ணிக்கையில்லா ஆடவர்
மனங்களை.

3 comments:

said...

படங்களும், கவிதைகளும் அருமை

said...

நன்றி திகழ்மிளிர். வருகைக்கும், தருகைக்கும்.

said...

ungal kavithaigal anaithum arrumai. Ungal annumathi illamal ungal kavithaikalai U.P.Tharsan Kavithaigal nu mail en friendsku forward saithullen. I know they will also appreciate & enjoy ur kavithaigal.