ஏன் இப்படி கேட்கிறாய் என்னிடம்.. அப்பப்போ வரும் அம்பா,அம்மா பிடிக்குமா எனக்கு.. எப்போதும் என்னுடனே இருக்கும் உன்னைப்பிடிக்குமா எனக்கு.. நிச்சயமாய் உன்னைதான் பிடிக்கும் எனக்கு.. "நீ"தான் வேண்டும் எனக்கு...
பல இடங்களில் பெற்றோர்களை விட பிள்ளைகளுக்கு பொம்மைகளே அதிகம் நெருக்கமாய் இருக்கின்றன. அவர்கள் அது கூடவே கதைத்து விளையாடி படுத்து உறங்குகின்றனர். :-(( நன்றி வாசிப்புக்கு ரூபஸ்
4 comments:
நிதர்சனமான உண்மை..
புகைப்படமும், கவிதையும் அருமை..
பல இடங்களில் பெற்றோர்களை விட பிள்ளைகளுக்கு பொம்மைகளே அதிகம் நெருக்கமாய் இருக்கின்றன. அவர்கள் அது கூடவே கதைத்து விளையாடி படுத்து உறங்குகின்றனர். :-(( நன்றி வாசிப்புக்கு ரூபஸ்
i like you
nijam sir...
Post a Comment