Friday, March 21, 2008

"நீ"தான் வேண்டும் எனக்கு...


ஏன் இப்படி கேட்கிறாய் என்னிடம்..
அப்பப்போ வரும் அம்பா,அம்மா பிடிக்குமா எனக்கு..
எப்போதும் என்னுடனே இருக்கும் உன்னைப்பிடிக்குமா எனக்கு..
நிச்சயமாய் உன்னைதான் பிடிக்கும் எனக்கு..
"நீ"தான் வேண்டும் எனக்கு...

4 comments:

said...

நிதர்சனமான உண்மை..

புகைப்படமும், கவிதையும் அருமை..

said...

பல இடங்களில் பெற்றோர்களை விட பிள்ளைகளுக்கு பொம்மைகளே அதிகம் நெருக்கமாய் இருக்கின்றன. அவர்கள் அது கூடவே கதைத்து விளையாடி படுத்து உறங்குகின்றனர். :-(( நன்றி வாசிப்புக்கு ரூபஸ்

Anonymous said...

i like you

said...

nijam sir...