பார்த்தவர் பார்த்தவை பார்வைக்காக.....
அந்தரத்தில் பறந்து பந்தடிக்கும் பயலே
நம் நாட்டுக்கு வந்திடாதே
கையுடையும் காலுடையும்
என்று பயபிடுத்தி விடுவார்